விரல்கள்

ரசித்துக்
கொண்டிருந்தேன் ......
வீணையை
அல்ல...
அதை மீட்டும்
உன் விரல்களை .

எழுதியவர் : மணிமாறன் (11-Aug-15, 9:38 pm)
Tanglish : viralgal
பார்வை : 74

மேலே