காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் என்பது ஓவியம் போல ....
அதை வரைந்தவனுக்கு மட்டும் தான் தெரியும் .....
அதன்
அழகும், அர்த்தமும் [ இன்பமும், துன்பமும்]
!...உன்னோடு நான் உனக்காக நான் ...!