ஹைச்கூ

இரவும் உறங்குகிறது
என் விழிகள் விழித்த வண்ணம்
உன் நினைவுகளால்

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (12-Aug-15, 11:29 am)
பார்வை : 230

மேலே