இரசிக்கிறேன்

தோட்டத்தில் ஆயிரம் ரோஜாக்கள்
இருந்த பொழுதும்
அதை நான் இரசிக்க வில்லை

அது உன் கூந்தலில்லிருந்து
விழுந்த பிறகு
இரசிக்கிறேன்
பூவாக அல்ல
உன் நினைவாக ..

எழுதியவர் : காந்தி (12-Aug-15, 11:45 am)
பார்வை : 171

மேலே