அம்மாவின் காதல் இது

சொல்லி புரிந்த காதல் இதுவல்ல....


வார்த்தைகளால் வந்த காதல் இதுவல்ல....


புன்னகையில் மலர்ந்த காதல் இதுவல்ல....


கண்கள் பேசிக்கொண்டு வந்த காதல் இதுவல்ல....


தூக்கம் தொலைத்து வந்த காதல் இதுவல்ல.....


கவிதைகளால் வந்த காதல் இதுவல்ல....


தனிமையால் வந்த காதலும் இதுவல்ல.....


அன்பான காதல் இது..


அழகான காதல் இது..


ஆழமான காதல் இது..


எதிர்பார்ப்புகள் இல்லாத காதல் இது..


ஏமாற்றம் இல்லாத காதல் இது..


குறையாத காதல் இது..


முடிவே இல்லாத காதல் இது..


அர்த்தமுள்ள காதல் இது..


எங்கள் மேல் கொண்ட காதல் இது..


அழியாத காதல் இது..



எங்கள் அன்னை கொண்ட காதல் இது..
















!....உன்னோடு நான் உனக்காக நான்....!

எழுதியவர் : தர்ஷா ஷா (13-Aug-15, 9:45 am)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 326

சிறந்த கவிதைகள்

மேலே