அம்மா

அம்மா....

என் மொழியின் கடவுள்

என் விழிகளின் ஒளி

என் முயற்ச்சியின் தூண்டுகோல்

என் புன்னகையின் சுடர்

என் நடைப்பாதையின் காவல்

என் ஏக்கத்தின் பரிசு

என் ஆதங்கத்தின் மனநிறைவு

என் ஆசையின் தொடக்கம்

என் வாழ்க்கையின் வரம்

......அம்மா.....





!....உன்னோடு நான்
உனக்காக நான்....!

எழுதியவர் : தர்ஷா ஷா (12-Aug-15, 4:41 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : amma
பார்வை : 209

மேலே