துளி -விழி

துளி நீரில்
துளிர்த்தது விதை

விழி நீரில்
வீழ்ந்தது என் காதல்

எழுதியவர் : கவியாருமுகம் (13-Aug-15, 6:20 pm)
பார்வை : 84

மேலே