வேண்டுமொரு சுதந்திரம்

சுதந்திரம் சுதந்திரம் ...............!
வேண்டும் இன்னும்மொரு ...!
சுதந்திரம் ....!

நிரந்தரம் நிரந்தரம் ..........!
அடியோடு அழியட்டும் ..!
கலவரம் .....!

நிலைக்கட்டும் நிலைக்கட்டும் ...!
நாட்டில் அமைதி .......
நிலவட்டும் .....!

சிறக்கட்டும் சிறக்கட்டும் ......!
மக்களின் வாழ்கை ...
சிறக்கட்டும் .....!

ஒழியட்டும் ஒழியட்டும் ....!
ஊழல் வர்க்கம் ...
ஒழியட்டும் ...!

தழைக்கட்டும் தழைக்கட்டும் .....!
இளைஞர் சமுதாயம் ..
தழைக்கட்டும் ...!

பிறக்கட்டும் பிறக்கட்டும் ...!
தேச உணர்வுகள் ..
பிறக்கட்டும் ...!

இறக்கட்டும் இறக்கட்டும் ...!
சுயநலம் ...
இறக்கட்டும் ...!

இழக்கட்டும் இழக்கட்டும் ....!
சோம்பல் குணத்தை ..
இழக்கட்டும் ...!

துடிக்கட்டும் துடிக்கட்டும் ...!
இந்தியன் என்றே ...
இதயம் துடிக்கட்டும் ...!

இவையெல்லாம் நிகழ ...!
கிடைக்கட்டும் இன்னுமொரு ...
சுதந்திரம் ....!

ஜெயஹிந்த் ......................!இந்தியா ஜிந்தா பாத் !இந்துஸ்தான் ஜிந்தா பாத் ........!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (14-Aug-15, 11:23 pm)
பார்வை : 218

மேலே