வாய்ப்பு முதல் படி

வாய்ப்பு கிடைக்கவில்லை என்று
இன்று வரை எனது
கற்பனைகளை முடக்கி வைத்திருந்தேன்...
இன்றும் வாய்ப்பு என்னை தேடி
வரவில்லை.....
வாய்ப்பை தேடி எனது பயணங்களை
தொடர்த்ந்தேன்...
வெற்றி முதல் முயற்சிலே...
எனது கவிதைகளின் பயணங்கள்.....

எழுதியவர் : சிவசங்கரி (13-Aug-15, 6:58 pm)
Tanglish : vaayppu muthal padi
பார்வை : 169

மேலே