சிவசங்கரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவசங்கரி
இடம்:  தர்மபுரி
பிறந்த தேதி :  11-Jun-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Aug-2015
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  2

என்னைப் பற்றி...

கல்லூரி மாணவி

என் படைப்புகள்
சிவசங்கரி செய்திகள்
சிவசங்கரி - உதயகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2015 9:06 pm

வண்ண வண்ண பூக்களும்
மண்ணில் முட்டி மன்றாடுமடி
உன் புன்னகை பூவின் வசீகர
வாசனையை வரமாக கேட்டு ..

அசைந்தாடும் தென்றலும்
அழுது புரளுமடி
உன் மெல்லிய நடையை
கற்றுத்தர கேட்டு .....

அந்த வானத்து வெண்ணிலவும்
தவமாய் தவமிருக்குமடி
நீ பேரழகியாய் இருப்பதன்
இரகசியம் என்னவென கேட்டு ....

இசைப் பாடும் கானக்குயிலும்
உன்னிடம் பிச்சையெடுக்குமடி
உந்தன் அழகான குரல் இசையினை
கற்றுத்தர கேட்டு ...

மழைக்கால கரு மேகங்களும்
கண்ணீர் சிந்துமடி
உன் கூந்தலைப் போல்
கருமை நிறம் தனக்கு
இல்லையே என்று ....

உன் கூந்தலில்
கொஞ்சம் சுகம் காண
பட்டாம் பூச்சிகளும்
பிளாஸ்டிக் கிளிப்பாக

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே 15-Aug-2015 7:02 pm
காதலின் வரிகள் அருமை 15-Aug-2015 4:37 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே ........ 13-Aug-2015 7:42 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே ....... 13-Aug-2015 7:41 pm
சிவசங்கரி - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2015 7:10 pm

அம்மாதாண்டா நானும் ....
~~~~~~~~~~~~~~~~~~~~

பதினாறத் தாண்டி
பச்ச தாவணியில
பள்ளிக்கோடம் போனவள...

பால்டாய்லக் காட்டி மெரட்டுன
பாவி ..அவனுசுரு போகுமேனு
அடிமனச எரிச்சவளுக்கு
ஆம்பளப் புத்தி புரியல ...

பெத்த ஒறவ வுட்டுபுட்டு
ஒத்தப் புள்ளயா வந்தவ ...
ரெண்டாந் தரமா வாக்கப்பட
மொத்தப் பொழப்பும் நாசமாச்சி ..

மூத்தவ ...மொறச்சாலும்
கடுப்புல மெதிச்சாலும்
எரியற வெறவுல அடிச்சாலும் ..அவ
வெத்தலைக்கு சுண்ணாம்பாகனும்..

கூடப் பொறந்த எவனும்
ஒத்த பைசா கொடுக்கல ..
மெரட்டிக் கட்டுன இவனும்
பொம்பள மனச மதிக்கல ..

வாந்தியெடுத்த வாரத்துல ..
நா மாசமான வெறுப்புல
வூட்டவுட்டு த

மேலும்

நன்றி சிவா .. 25-Aug-2015 2:30 pm
மனதில் எதோ ஒரு சோகம் பிறந்தது கராணம் நம் நட்பாக இருக்கட்டும். அனுபவம் இல்லை ஆனால் அத்தனையும் புரிந்துகொண்டேன் 15-Aug-2015 3:05 pm
அருமை.... .அருமை ......... 14-Apr-2015 6:11 pm
வரவில் மகிழ்ச்சி அண்ணா .. 01-Apr-2015 5:53 am
சிவசங்கரி - சிவசங்கரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2015 6:01 pm

பத்து மாதம் சுமந்து
பத்திரமாய் பெற்றெடுத்து
பக்குவமாய் சோறு ஊட்டி
பண்பாய் வளர்த்தாய்.... ஐந்து
ஆண்டுகள் உன்னருகில் இருந்து விட்டு
ஆறாம் வயதில் அழுதுகொண்டே பள்ளிக்கு சென்றது
பதினாறு வயதில் பூப்படைந்தது உந்தன்
புன்னகையில் நான் வெட்கம் கொண்டது
கல்லூரிக்கு அனுப்பும் வேளையில் நீ
எந்தன் காதில் சினுங்கியது
"பாத்து போயிட்டு வாம்மா! பாவி பசங்க பார்வை உன் மிது படும்...
பார்வை கண்டு மயங்கி விடாதே! என்று நீ சொன்ன அத்தனையும் கண் முன்னே நினைவுகளாக! வேலை பார்த்துக்கொண்டே பழைய நினைவுகளில் உந்தன் மகள்.......

மேலும்

சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2015 6:01 pm

பத்து மாதம் சுமந்து
பத்திரமாய் பெற்றெடுத்து
பக்குவமாய் சோறு ஊட்டி
பண்பாய் வளர்த்தாய்.... ஐந்து
ஆண்டுகள் உன்னருகில் இருந்து விட்டு
ஆறாம் வயதில் அழுதுகொண்டே பள்ளிக்கு சென்றது
பதினாறு வயதில் பூப்படைந்தது உந்தன்
புன்னகையில் நான் வெட்கம் கொண்டது
கல்லூரிக்கு அனுப்பும் வேளையில் நீ
எந்தன் காதில் சினுங்கியது
"பாத்து போயிட்டு வாம்மா! பாவி பசங்க பார்வை உன் மிது படும்...
பார்வை கண்டு மயங்கி விடாதே! என்று நீ சொன்ன அத்தனையும் கண் முன்னே நினைவுகளாக! வேலை பார்த்துக்கொண்டே பழைய நினைவுகளில் உந்தன் மகள்.......

மேலும்

பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Aug-2015 9:05 pm

இரண்டரை வயது இருந்திருக்கும் அவனுக்கு ..!
அவன் மட்டுமே படுத்து உறங்கிய ,
அந்த மரத்தொட்டில் ..!
பரண் மேலிருந்து கீழே இறக்கிய அப்பா ..!
என்னோட தொட்டில் என்று துள்ளி ஓடி அதில் அமர்ந்த தருணத்தில் ,
" இனி , இது உனக்கு வரப்போகும் தங்கை பாப்பாவிற்கு" என்று தந்தை கூறிய கணத்திலிருந்து ஆரம்பமாயிற்று , அவனுக்கான தங்கை கனவுகள் !

அன்றிலிருந்தே ,
பாப்பா எப்போ வருவா ?
பாப்பா எப்படிமா இருப்பா ?
என்ன மாதிரி கருப்பா இருப்பாளா இல்ல ,
உன்ன மாதிரி வெள்ளையா இருப்பாளா ?
உன் வயிற்றிலிருந்து வெளியே வந்ததும் என் கூட ஒடி பிடிச்சு விளையாட வருவாளா?
என்கூட நம்ம பிள்ளையார் கோவிலுக்கு வருவாளா ? - என்று பல கேள்

மேலும்

வெற்றிபெற வாழ்த்துக்கள் 19-Sep-2015 12:33 pm
நன்றிகள் தோழரே ! 18-Sep-2015 6:25 pm
நன்றிகள் தோழரே ! 18-Sep-2015 6:25 pm
உருக்கமான படைப்பு தோழரே.. 10-Sep-2015 2:59 pm
சிவசங்கரி - சிவசங்கரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2015 6:58 pm

வாய்ப்பு கிடைக்கவில்லை என்று
இன்று வரை எனது
கற்பனைகளை முடக்கி வைத்திருந்தேன்...
இன்றும் வாய்ப்பு என்னை தேடி
வரவில்லை.....
வாய்ப்பை தேடி எனது பயணங்களை
தொடர்த்ந்தேன்...
வெற்றி முதல் முயற்சிலே...
எனது கவிதைகளின் பயணங்கள்.....

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... தொடர்த்ந்தேன் = தொடர்ந்தேன்? 14-Aug-2015 2:09 am
நன்று 13-Aug-2015 7:13 pm
சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2015 6:58 pm

வாய்ப்பு கிடைக்கவில்லை என்று
இன்று வரை எனது
கற்பனைகளை முடக்கி வைத்திருந்தேன்...
இன்றும் வாய்ப்பு என்னை தேடி
வரவில்லை.....
வாய்ப்பை தேடி எனது பயணங்களை
தொடர்த்ந்தேன்...
வெற்றி முதல் முயற்சிலே...
எனது கவிதைகளின் பயணங்கள்.....

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... தொடர்த்ந்தேன் = தொடர்ந்தேன்? 14-Aug-2015 2:09 am
நன்று 13-Aug-2015 7:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ரேகா

ரேகா

இலங்கை
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

பிரபலமான எண்ணங்கள்

மேலே