படி
வெறி கொண்டு படி!
வினை அதை முடி!
வெற்றி தேவதை உன்னை வந்து
முத்தமிட்டு அள்ளும் வரை...!
வெறி கொண்டு படி!
வினை அதை முடி!
வெற்றி தேவதை உன்னை வந்து
முத்தமிட்டு அள்ளும் வரை...!