சுதந்திரம்

மாணவ சக்தியே
மாபெரும் சக்தியே!!!
இளைய சமுதாயமே
இன்னலைத் தீர்க்குமே!!!

எழுந்து நின்று
எழுச்சி கண்டு
உயர்ந்து நிற்க
ஒன்றுகூடுவோம்
வெற்றி காணுவோம்...!!!

இனிய சுதந்திரம்
இன்பமாய்
மாறுமே இவை அனைத்தும்
நடந்தேறினால்...!!!!!

எழுதியவர் : (15-Aug-15, 9:11 am)
Tanglish : suthanthiram
பார்வை : 118

மேலே