என் சுதந்திரம்

விழிகளில் முடங்கிக்கிடக்கிறது
என் சுதந்திரம்...
அவ்வபோது எட்டிப்பார்த்துவிட்டு
செல்கிறது கண்ணீர்துளிகளாய்...

எழுதியவர் : இந்திராணி (15-Aug-15, 1:10 pm)
Tanglish : en suthanthiram
பார்வை : 149

மேலே