யார்சொல்வதோ

நுனிவிட்டு.....
இலைவிட்டு .....
கிளைவிட்டு...
வேரில் தீ மூட்டி
போகிறான்
ஒருவன் ...........!!!
காற்றுடன்
கதைபேசும்
அவ்விலைக்கு
மரணச்செய்தி
யார் சொல்வதோ ????

எழுதியவர் : மணிமாறன் (16-Aug-15, 6:37 pm)
சேர்த்தது : மணிமாறன்இ
பார்வை : 133

மேலே