காதல் உணர்வு

புகைந்து புகைந்து எரிகிறேன்
அடுப்பு ஊதுகிறது
உன் நினைவுகள்

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (16-Aug-15, 7:42 pm)
Tanglish : kaadhal unarvu
பார்வை : 141

மேலே