வாழ்க்கை

நான் வாழ்க்கை என்னும்
தோட்டத்துக்குள் சென்றேன்
நான் பார்த்ததோ
முட்களும் மலர்களும்
நிறைந்த பாதையை...

எழுதியவர் : கரன் (22-May-11, 6:45 pm)
சேர்த்தது : somapalakaran
Tanglish : vaazhkkai
பார்வை : 529

மேலே