அன்று தொழிலாளர் இன்று மேலாளர்

அன்று தொழிலாளர் இன்று மேலாளர்

" நான் ஒரு கட்டிடப் பொறியாளன்.
அதேநேரத்தில் நான் ஒரு மாவட்ட அளவிலான மட்டைப் பந்தாட்டத்து வீரரும்கூட.
எனக்கு கொஞ்சம் சமுதாயத்துமேல அக்கறை அதிகம்...
ஆனால் நான் இன்னும் இந்த சமுதாயத்திற்கு எதுவுமே பன்னல
ஆனாலும் பன்வேன் கண்டிப்பா ஒரு இந்தியனா இருந்து .........""


ஒருநாள் மாலை
எனது மட்டைப் பந்தாட்டத்தின் பயிற்சி முடிந்து
எனது கல்லூரிப் பேருந்தில் விடுதி செல்வதற்காக புறப்பட்டேன்.
அதேநேரத்தில்..........

எனது நண்பனும் பயிற்சி முடித்து வந்து
என் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.
நான் ஜன்னலோரத்தில் அமர்ந்து இருந்திருந்தேன்.
நானும் என் நண்பனும் பேசிக்கொண்டு இருந்தோம்.

சட்டென்று பேருந்து நின்றது!
என்னடா மச்சான்?
ஏண்டா வண்டி நிக்குதுன்னு கேட்டேன்.

""இருடா பாக்குறேனுனு சொன்னான்.
சீக்கிரம்பாருடானு சொன்னேன்"""

'வெளியில் எட்டிப் பார்த்துட்டு'

மச்சான் ஒன்னும் இல்லடா
(சிருச்சுட்டே) @@@

""யாருனே தெரியலடா ரோட்ல ஒரு டப்பா வண்டிய
நடு ரோட்ல நிறுத்தி ஏறிட்டு இருகாங்கடானு சொன்னான்""""""

நானும் அப்புறமாதான் பார்த்தேன் வெளிய.
பார்த்தா அங்க ஒரு குடும்பமே!
ஒரு கூட்டமா!
ஒரு இனத்தார் மட்டும் திறந்த சரக்கு வண்டில ஏறுறத பார்த்தேன்.


மச்சான் அங்கப் பாருடான்னு சொன்னேன்,
அவங்க எல்லாருமே பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தானடா கேக்குறேன்?

""அவனும் ம்ம்ம்ம் ஆமாடா.
இப்ப எதுக்குடா நமக்கு இதெல்லாம்னு சொன்னான்.""""

அப்புறமா பார்த்தேன்
அவங்களோட உடைகள் எல்லாம் கிழிந்திருஞ்சு.
.
மச்சான் அங்க பாருடா
அங்க ஆண்களுளும் இருக்காங்க!
பெண்களும் இருக்காங்க!
சிறுவர்களும் இருக்காங்கடானு சொன்னேன்!


.'அவனும் பார்த்துட்டு;

""(சலிப்போட) ம்ம்ம்ம் இப்ப எதுக்குடா இதெல்லாம்னு சொன்னான்.""""


'அப்புறமா அவன்தான் சொன்னான்'

""இவங்கதாண்ட செங்கல்,மணல் தூக்குரவங்கடானு!!
என்னோட கண்களே கலங்கிருச்சு."""

என்னடா சொல்ற?

"""ம்ம்ம் ஆமாட பார்த்தாலே தெரியல
அவங்கலேனுனு சொன்னான்"""".


அப்புறாம் நான் கேட்டேன்
மச்சான் ஏண்டா இவங்க இவ்ளோ கஷ்டப் பட்றாங்க?
இவங்க ஏண்டா இப்படி வாழ்றாங்க?
இவங்க ஏண்டா இப்படி உடை அணியுறாங்க?
இவங்களும் உழைக்கதானடா செய்றாங்க?
ஒரு கட்டிடப் பொறியாளன் கூட இப்படி உழைக்கமாடண்டா!
இவங்க இவ்ளோ உழைக்குறாங்க
அப்புறமும் ஏண்டா இவங்களோட வாழ்க்கை இப்படி அமையுதுடா?
பாவம்டா இவங்கல்லாம் சொன்னேன்!

'எனக்கு என்ன சொல்றதுனே தெரியலடானு சொன்னேன்'


"அவனும் நீ எதுவுமே சொல்ல வேணாம்டா
அமைதியா வந்தாலே போதும்டானு சொன்னான்.:":""""


(நானும் அமைதியாவே இருக்குறேன்)


அப்புறமா மச்சான் அங்க பாருடானுனு சொன்னேன்.

""எங்கடா பாக்கனுன்னு கேட்டான்? """"

அங்கப் பாருடான்னு அந்த திறந்த சரக்கு வண்டிய காமிக்குறேன்.
"""அவனும் ம்ம்ம்ம்ம்ம் இப்ப என்னடா இதுக்குனுனு சொன்னான்"""

.நல்லா பாருடா அந்த வண்டில ஒரு சின்னப் பையன் இருக்கான்டா
அந்தப் பையன பாருடா
அவனுக்கு எதுவுமே தெரியலடா இங்க என்ன நடக்குதேனுனு

."அவனும் ம்ம்ம் ஆமாடா
அவன் என்ன நினைக்குரானுனு நம்மளால சொள்ள முடியாதுடானு சொன்னான்"".

(நான் அப்புறமா என் நண்பன்ட ஒரு கதை சொல்றேன்)



மச்சான் நான் ஒரு பணக்காரனா இருக்குறேண்டா.
அதேமாரி
நான் இந்த பையன் வேலை பாக்குற இடத்துல
நான் ஒரு நல்ல பெரிய அதிகாரியா இருக்குறேண்டா

"அவனும் ம்ம்ம் அப்புறம் சொல்லுடா """""""

அப்புறமா நான் இந்தப் பையனோட குடும்பத்துகிட்ட பொய் கேக்குறேன்
இந்தப் பையன நான் வளத்துக்குரவானு?
இந்தப் பையன நானே படிக்க வைக்கவானு கேக்குறேண்டா ?
முதல்ல வேனானுனு சொல்றாங்க அப்புறமா!
அவங்களும் சரின்னு சொல்றாங்கடா

""""ம்ம்ம்ம் அப்புறம் சொல்லுடா""""'

அப்புறமா நான் அவன பாத்துக்குறேன்,
அவன படிக்க வைக்குறேன்,

அவன என்னோட வீட்லயே தங்க வைக்குறேன்
அவனுக்கு இங்க உள்ள உணவு.உடை,பலக்கவலக்கம்லாம் புரியவே இல்ல

முதல்ல அவன் இதெல்லாம் வேருக்குறான்
அப்புறமா அவனும் வீட்ல இருந்து வெளில வந்துப் பாக்குறான்
இங்க உள்ள மக்களை பாக்குறான்

அவங்களோட எல்லாமே இவனுக்கு புதுசா இருக்கு!
இன்னும் நிறையா தெருஞ்சுக்குற ஆசப் பட்றான்!

அவனுக்கு எல்லாமே இப்பதான் புரியுது,
நம்ம ஏன் இவ்ளோநாள் இப்படி இருந்தோம்!.
நம்ம ஏன் இப்படியா பட்ட உணவா சாப்டோம்!
நம்ம ஏன் இப்படியாப் பட்ட உடை அணிந்தோம்!
நம்ம சமுதாயம் மட்டும் ஏன் இப்படி இருக்கலேனுனு யோசிக்குறான்!
நல்லா சிந்திச்சுப் பாக்குறான்!!!


"""""ம்ம்ம் அப்புறம் சொல்லுடா
ரொம்ப சுவாரஸ்யமா கதை இருக்குடா """"""

அப்புறமா அந்தப் பையன் நல்லா படிக்குறான்
அவனோட செயல்,பேச்சு,அறிவு,பழக்கவழக்கம்,
இப்படி எல்லாமே மாறுது
அவனாவே இதெல்லாம் மாத்திக்குறான்

அவனும் நல்லா படுச்சு ஒரு நல்ல நிலையை அடையுறான்,
அவன் பிறந்த சமுதாய மக்களைப் பொய் பாக்குறான்,'

இதெல்லாம் எடுத்துச் சொல்றான்,
அவங்க இவன இந்த நிலைல பாத்ததும்
ஆச்சர்யப் பட்றாங்க!!!!!!!

சொல்லப்போனா அவங்க இவேன் நம்ம பையனானுனு கூட நினைக்க ஆரமுச்சுடாங்க!!!!!

அப்புறமா அவன் நம்மலோடா பிள்ளைன்னு உணர்ந்துடாங்க.
அவனும் அவன் வழந்ததேலாம் அவங்ககிட்ட சொல்றான்,
அவங்களும் இதெல்லாம் எத்துகுறாங்க
அவனும் நிறையா விசயங்கள அவங்க சமுதாயத்துக் காரவங்ககிட்ட சொல்றான்

நீங்க ஏன் இவ்ளோ கஷ்டப் பட்ரிங்கனுனு அவங்க சமுதாயத்து மக்கள்கிட்ட கேக்குறான்???
அவங்களும் பதில் சொல்லாமலே நிக்குறாங்க!!!

இதுதான் எங்களுக்கு சோறு போடுதுனுனு சொல்றாங்க,
அவனும் இது சோறு போடுதே தவிர
உங்கள,உங்க குடும்பத்த,உங்க சமுதாயத்த
முன்னேற விடாம தடுக்கத்தான் செய்துனுனு சொல்றான்,
அவங்களும் இவன் சொன்னத வச்சு யோசிக்குறாங்க
நம்ம நினைத்தாலும் முன்னேற முடியும்னு உணருறாங்க

அவங்களும் படிப்படியா மாறுறாங்க
அவங்களும் சிலப் போராட்டங்கள்ல நடத்துறாங்க
தங்களோட சம்பளப் பணத்த அதிகமா ஆக்குறாங்க
நிறையா வேலை நிறுத்தத்துல ஈடு படுறாங்க

இதுனால நிறையா இழப்பு ஏற்படுத்து நிர்வாகத்துக்கு


இதுனால அவங்களோட சம்பளப் பணத்த அதிகமா ஆக்குறாங்க,
அவங்களும் இயல்பான வாழ்க்கைய அமச்சுகுறாங்க,
அவங்க பிள்ளைகளலாம் நல்லா படிக்க வைக்குறாங்க,
நல்ல உடை அணியுறாங்க,
நல்ல உணவு சாப்பிடுறாங்க,
நிம்மதியான வாழ்க்கை வாழ்றாங்க........


இப்படியாப் பட்ட வாழ்க்கை அவங்களுக்கும் அமையனும்டா
அவங்களும் நல்லா இருக்கனும்டா எல்லா மக்கள்மாரி


"""""ம்ம்ம்ம் நீ சொன்னமாரி ஒருநாள் அவங்களோட வாழ்க்கையே மாரும்டானு
அவங்களும் நல்லா இருப்பாங்கடா
அவங்க வாழ்க்கையும் நல்லா இருக்கும்டா
சரிடா நம்ம விடுதியே வந்துருச்சுடா வாடா இறங்கலாம்னு சொல்றான்""


நானும் ஏதோ என் மனசு நினைத்த முடிவா அவன்கிட்ட
சொல்லாமலே இறங்கிப் போறேன்....................


by
j.munafar

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (16-Aug-15, 11:51 pm)
பார்வை : 170

சிறந்த கட்டுரைகள்

மேலே