நிர்வாணம் தரிசு

நிர்வாணமாக நிற்கின்றாள்
தஞ்சை இளம் குமரி(கழனி )
அவளின் பசும் மேலாடையை
துகிலுரிந்த கயவர்கள் யாரோ?

எழுதியவர் : நிழலன் (17-Aug-15, 4:01 pm)
பார்வை : 141

மேலே