ஏன் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க

""அந்த டி.வி.அறிவிப்பாளரை ஏன் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க?''

""ஏதோ ஒரு பழைய படத்தை அவங்க போட்டப்ப, இந்தியத் தொலைக்காட்சிகளில் 100 வது முறையாகன்னு வாய் தவறி அறிவிச்சுட்டாங்களாம்''

எழுதியவர் : முகநூல் (18-Aug-15, 7:58 am)
பார்வை : 172

மேலே