அம்மா

அன்பு
கருணை
இரக்கம்
தியாகம்
இவற்றின் மறு பெயரே
"அம்மா "!

அம்மா உனக்கு
நெடும் கவிதை வேண்டாம்
இந்த நான்கு குணங்களே
உன்னை எங்கோ உயர்த்தும் !

எழுதியவர் : வினாயகமுருகன் (18-Aug-15, 9:51 am)
Tanglish : amma
பார்வை : 187

மேலே