தாய்மை

ஓர் இடத்தில் ஒரு நிமிடம் நிற்காத என் கால்கள்
இன்று
ஒரு மணி நேரம் அசையாமல் நிற்கிறது குழந்தையின் தொட்டிலை ஆட்டிக்கொண்டு .............

எழுதியவர் : கார்திக்ஹா வெங்கட் ரமணி (17-Aug-15, 4:06 pm)
Tanglish : thaimai
பார்வை : 213

மேலே