ஓட்டமும் நிறுத்தமும்

நிறுத்தங்கள்
நிலையாகவே
நிற்கின்றன...

என் வழியறியாது
ஓடிக்கொண்டிருக்கிறேன்
நான்...

என் நிறுத்தங்கள்
என்னை வரவேற்ககூடும்
என்னை
நான் உணரும்
தருணங்களில்...!
---------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (18-Aug-15, 1:21 pm)
பார்வை : 459

மேலே