நீ என்னை கடக்கின்ற நிமிடம்

புரட்ட முடிவதில்லை
அடுத்த பக்கத்தை
பிடித்து போன
கவிதை தொகுப்பில்
பிடித்து போன
கவிதை படிக்கின்ற போது
அப்படித்தான் நீயும்
என்னை கடக்கின்ற
நிமிட துளிகளில்......
பாரதி. செ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
