ஓட்டை தராசு
மலரது வெடித்தாலும்..
சிரிப்பதாய் ரசிப்பதும்
மலையது சிரித்தாலும்..
வெடிப்பதாய் மதிப்பதும்
உருவத்தால் எடைபோடும்..
உலகத்தின் மனதின்
ஓட்டை தராசு
மலரது வெடித்தாலும்..
சிரிப்பதாய் ரசிப்பதும்
மலையது சிரித்தாலும்..
வெடிப்பதாய் மதிப்பதும்
உருவத்தால் எடைபோடும்..
உலகத்தின் மனதின்
ஓட்டை தராசு