வாசகன் முதல் தமிழ் பித்தன் வரை

வாசகனாய் இருந்தேன்
கவிதை வாசம்
என்னை தொற்றும் வரை

கவிதை எழுத்தாளர் ஆனேன்
காதலை சுவாசத்தில்
நுகர்ந்த பொழுது

பித்து பிடித்திருந்தேன்
காதல் தோல்வியில் இருந்து
மீளும் வரை

தமிழ் பித்தனானேன்
மீண்டும்
தமிழ் மொழி மேல் மலர்ந்த காதலில்

எழுதியவர் : jonesponseelan (19-Aug-15, 3:33 pm)
சேர்த்தது : ஜோன்ஸ் பொன்சீலன்
பார்வை : 115

மேலே