விவசாயின் அவலம்

பயிரை வளர்க்க உரம் கேட்டேன்
எவ்வளவு விலைக்கு வேணும் என்று கேட்டது
அதையே
உயிரை விட விஷம் கேட்டேன்
எத்தனை பேருக்கு வேணும் என்று கேட்டது

எழுதியவர் : jonesponseelan (19-Aug-15, 3:48 pm)
Tanglish : vivasaayin avalam
பார்வை : 549

மேலே