காதலித்து பறக்கிறேன்

குச்சிகளை சேகரித்து குடிசை
கட்டிவிட்டேன்... உன்னுடன்

குழியாக பறந்து செல்லவதை விரும்பிவிட்டேன்..!

உணவைத்தேடி பறந்துவிட்டேன்... உன்னை என்

உள்ளத்திலே உயிராக நினைத்துவிட்டேன்..!

சிறகு விரித்து பறந்தேன் அழகாக... உன்னை

சிறைப்பிடித்தால் என் உயிரைக் கொடுத்து
காப்பேன் உனக்காக..!

மரத்தை வெட்டினால் நமக்கு வேறொரு கூடு...
என்

மனசிலே நீ இருந்தால் என்றும் இருப்பேன்
மகிழ்ச்சியோடு..!

எழுதியவர் : முக்தியார் பாஷா (19-Aug-15, 3:53 pm)
பார்வை : 125

மேலே