குறும்பா

தேர்தலுக்கவர் திடீரென வருவார்
தேனாய் வாக்குறுதிகள் தருவார்
பொம்மையாய் நாடாளும்றில்
பேசா வரமிரிந்து
விலைக்கவர் கட்சியும் மாறுவார்

எழுதியவர் : பாலமுனை U L . அலி அஸ்ரப் (20-Aug-15, 1:44 pm)
பார்வை : 57

மேலே