குறும்பா
கட்சிக் கவர் தலைவர்
கட்டதனா லவர் முனைவர்
சமுகத்திட் கவர் சதமேனும்
சாதித்ததில்லை சாதனை
கட்சியினாலவர் வாழுகிறார் கயவர்
கட்சிக் கவர் தலைவர்
கட்டதனா லவர் முனைவர்
சமுகத்திட் கவர் சதமேனும்
சாதித்ததில்லை சாதனை
கட்சியினாலவர் வாழுகிறார் கயவர்