மழையும் உன் நினைவும்

மழையும் உன் நினைவும்,
ஒன்றாக வரும் நேரத்தில்,
நான் நனைவது
உன் நினைவாக தான் இருக்கும்.. !!!

எழுதியவர் : நிஷாந்தினி.கே (21-Aug-15, 11:22 am)
பார்வை : 92

மேலே