வேட்டைக்கு

வேட்டைக்கு புறப்படுகிறேன் !
மான் கிடைக்குமா மயில் கிடைக்குமா
என்று தெரியாது !
ஆனால்,
கண்டிப்பாய் ஊதா நிறத்தில்,
ஒரு பூ கிடைக்கவேண்டும் !
பார்த்திராத அதை பார்த்தமாத்திரத்தில்,
உன் விழிகள் வியந்து விரிவதை,
பார்த்து ரசிக்க !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Aug-15, 9:54 pm)
Tanglish : vettaikku
பார்வை : 67

மேலே