கட்சிீகளால் எழும் சந்தேகம்
தகுதியற்ற வார்த்தைகள் பேசி
கட்சிகள் நடத்தும் நாடகங்கள்!
மிகுதிப்படுத்தி பிரச்சனைகளைப்
பெரிதாக்கி அலசும் ஊடகங்கள்!
கட்சி சார்பாய் நேரம் வீணாக்கி
மக்கள் நடத்தும் போராட்டங்கள்!
கலாமின் கனவு கனவாய்ப்போமோ
நல்லவர் கண்களில் நீரோட்டங்கள்!