என் காலணியின் கோவம்

என்னைத் தாங்கும்
என் காலணிக்கு
ஒரே கோவம் ....!!
ஏன் இவ்வளவு சுமை
என்று????
அதற்கு எங்கே தெரியப்
போகிறது உன்னையும்
சேர்த்து என் இதயம்
சுமப்பதை ... !!
என்னைத் தாங்கும்
என் காலணிக்கு
ஒரே கோவம் ....!!
ஏன் இவ்வளவு சுமை
என்று????
அதற்கு எங்கே தெரியப்
போகிறது உன்னையும்
சேர்த்து என் இதயம்
சுமப்பதை ... !!