பிரிவு தவம்

அன்று காதல் மயமான
கற்பனை உலகத்தில்
சஞ்சரித்து கொண்டிருந்தேன்
உன்னை காதலித்த போது....!!

ஆனால் இன்று ???

புத்தரைப் போல மௌன
தவம் கொள்கிறேன் நீ
பிரிந்து சென்ற இன்று ....!!!

எழுதியவர் : பிரவின் ஜாக் (23-Aug-15, 12:55 am)
Tanglish : pirivu thavam
பார்வை : 321

மேலே