பாஸ் பண்ணிடு செல்லம்
அம்மா சொன்ன 3 வார்த்தை :
"டே படி டா"
அப்பா சொன்ன 3 வார்த்தை :
"இதுல்லாம் உறுபுடவா போகுது"
லவர் சொன்ன 3 வார்த்தை:
"பாஸ் பண்ணிடு செல்லம் "
இதை எல்லாம் விட என்னை சந்தோசப்படுத்தியது
என் நண்பன் சொன்ன அந்த 3 வார்த்தை:
"மச்சான் நானும் பெயில்"