பொய்
பாட்டிகிட்டே சொல்லாதே
என
என் 2 வயது மகனுக்கு
ஹோட்டல் லில்
icecream
நான்
வாங்கி தந்த போது
நான் அவனிடம்
சொன்னபோது தான்
அவனுக்கு முதல்
பொய் அறிமுகமாயிற்று !!!!
பாட்டிகிட்டே சொல்லாதே
என
என் 2 வயது மகனுக்கு
ஹோட்டல் லில்
icecream
நான்
வாங்கி தந்த போது
நான் அவனிடம்
சொன்னபோது தான்
அவனுக்கு முதல்
பொய் அறிமுகமாயிற்று !!!!