பொல்லாத கனவு

பொல்லாத கனவு ஒன்று கண்டேன் !
இல்லாத பயம் வர கொண்டேன் !!
தள்ளாத வயதில் ஓர் பாட்டி !!!!
ஓ ........அதுவா -----

ஒப்பனை இல்லா என் பெண்டாட்டி !!!!!

எழுதியவர் : (24-Aug-15, 3:45 pm)
சேர்த்தது : வி CHANDRASEKARAN
Tanglish : pollatha kanavu
பார்வை : 83

மேலே