சில்லரை-ஆனந்தி

நடைபாதை மேடையில்
மிதிபடும் ஓவியத்திற்கும் கூட
இதழோரம் புன்னகை
சில்லறை சிதறுகையில் ...

எழுதியவர் : ஆனந்தி. ரா (24-Aug-15, 3:28 pm)
Tanglish : sillarai
பார்வை : 77

மேலே