இது நியாயமா

சட்டமும் போட்டாச்சு
சகலரும் பேசியாச்சு
இன்னமும் மாறவில்லையே
என் இன மக்கள்
திருப்பி தாக்க மாட்டாள் என்பதால்
துப்பி தொலைகின்றனரே தரை மேல்
தப்பி ஒரு நாள் அவள் அசைந்தாலோ
அலறி துடிக்கின்றனரே , இது நியாயமா?

எழுதியவர் : (24-Aug-15, 3:55 pm)
சேர்த்தது : வி CHANDRASEKARAN
Tanglish : ithu niyayama
பார்வை : 79

மேலே