கலங்காத கவி இது
நான் கொண்ட நட்போ வானைப்போல நிலைத்திருக்க.....!
என் உடன் வாழும் நிலாவோ குறையின்றி ஒளிர்ந்திருக்க.....!
குற்றம் சொல்ல பொய்கள் எல்லாம் நட்சத்திரமாய் உதிதிருக்க.....!
கவலைகள் இல்லாத என் வானில்
மேலும் மேலும் அழகானது என் நட்பும் வாழ்க்கையும்.....!
!...உன்னோடு நான் உனக்காக நான்...!