திரிசங்கு நிலையில் நாம்

அரசியல் வாதிகளின்
துண்டுகள் மாறினாலும்...
துண்டு விழுந்து கொண்டு தான்
இருக்கிறது கஜானாவில்


ஏனோ?!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Aug-15, 6:13 pm)
பார்வை : 151

மேலே