வறுமை
என்னிடம் எதுவுமில்லை
இருந்தும் ஏனோ
என்னிடமே வந்து வந்து ஒட்டிக்கொள்கிறது
அதுவும் எங்கே செல்லும் பாவம்
இருப்பவர்களைத் தேடிச் சென்றால்
மதிக்கவா செய்வார்கள்
எதுவுமில்லாத இந்த "வறுமையை"
என்னிடம் எதுவுமில்லை
இருந்தும் ஏனோ
என்னிடமே வந்து வந்து ஒட்டிக்கொள்கிறது
அதுவும் எங்கே செல்லும் பாவம்
இருப்பவர்களைத் தேடிச் சென்றால்
மதிக்கவா செய்வார்கள்
எதுவுமில்லாத இந்த "வறுமையை"