திருமணமான ஆண்-பெண் நட்பு கலங்கமில்லாதது
நீயின்றி நானில்லை ..,
உன் நினைவின்றி ..,
வாழ்வில்லை .
தோழியே ..!
உனை மறந்து நானில்லை ..,
உயிரே ..!
நீ எனை பிரிந்தால் ..,
நான் மண்ணில் ..,
இல்லை .
காதலே ..!
உன் துணையின்றி நானில்லை ..,
உயிர் தோழனை வெறுத்திடும் ..,
எண்ணமில்லை .
காலமும் உனது மார்பில்..,
ஆடும் தோரணம் ..,
நானாக ..!
களங்கம் வேண்டாம் ..,
தோழியே ..!
நம் நட்பை ..,
தொடர்ந்திட ..,
உலகம் சொல்லவதை நம்பாதே ..,
சதியின் விளிம்பில் விழுந்துவிடாதே..,
ஆடவன் நட்பு ஆபத்து..,
இல்லை .
பெண்மையின் அன்பு ..,
காதலில்லை .
தத்தம் மனதில் ..,
நட்பும் .., அன்பும் ..,
தோழியின் பெருமையும் ..,
மனைவியின் மகத்துவமும் ..,
உலகில் நிலைப்ர்ற்றால் ..,
இல்லற வாழ்விலும் ..,
நட்பு பாதையிலும்..,
''பேதம் '' வாராது .
மணமான நட்பு ..,
களங்கம் அல்ல ..,
''கலங்கரை விளக்கம் ''
உலகை வெல்ல நட்பு ..,
வேண்டும் .
வாழ்வில் வெல்ல மனைவி ..,
வேண்டும் .