என் வீட்டில் வறுமை

நான் எதுவுமில்லாதவன்தான்
ஆனாலும்
அதற்கு ஒரு குறைச்சலும் இல்லை
ஆமாம்
அதற்கு ஒரு குறைச்சலும் இல்லை
வசதியாகதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது
"என் வீட்டில் வறுமை"

எழுதியவர் : மணி அமரன் (30-Aug-15, 5:47 pm)
Tanglish : en veettil varumai
பார்வை : 297

மேலே