உன் முதல் புன்னகை 555

உயிரே...

வெட்கம் கலந்த
உன் புன்னகை...

எனக்கு சமாதியே...

சிரித்து தூங்கிவிட்டாய்...

நீ சிரித்ததால்தான்
நான் தூங்கவே இல்லை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Aug-15, 8:43 pm)
பார்வை : 998

மேலே