யார் இவள் யார் இவள்,

யார் இவள் யார் இவள்

கோடி நாதம் கேட்கிறதே
வானவில் அழகில் தோற்கிறதே
மனம் சில்லாய் உடைகிறதே
காதல் செடியாய் முளைகிறதே

யார் இவள் பெண் பூ இவள்

ஜவ்வாது மனம் துளைக்கிறதே
ஜிவ்வுன்னு உடல் வேற்கிறதே

யார் இவள்.............,

ஒரு முறை பார்த்து போனாய்
உனக்கு நானே சொல்லுது தானாய்
திரும்பவும் இல்லை திருந்தவும் இல்லை

சாலையில் ஒரு சங்கீதம்
பாதையில் கோடி நந்தவனம்
பறக்கின்ற பூ வாய்
சுடுகின்ற தேனாய் எனை கொன்றாலே

யார் இவள் பெண் பூ இவள்

நீ இல்லை என்றால் மழைத்துளி கண்ணீரை சுடுகிறதே
பூ ஒன்று என் வழி விளக்கை அனைகின்றதே

மறக்கவும் இல்லை மணக்காமல் விடுவதும் இல்லை
யார் இவள் என் கண் இவள்

-கிருஷ்ணா புத்திரன்

எழுதியவர் : கிருஷ்ணா புத்திரன் (30-Aug-15, 9:07 pm)
பார்வை : 240

மேலே