என்ன கனவுன்னாக்க

ஒரு ஜென் கதையில.........

துறவி ஒருத்தர் ரொம்ப சோகமா இருந்தாராம்.

சீடர்கள் காரணம் கேட்டதுக்கு சொன்னாராம் நேத்து ஒரு கனவு கண்டேன்னு. என்ன கனவுன்னாக்க........கனவுல அவரு ஒரு பட்டாம் பூச்சியா பறக்குற மாதிரி கனவாம்.

சரி......அதுலென்ன சோகம்...?

சோகத்துக்கு காரணம்.... அவரு பட்டாம்பூச்சியா இருக்கற மாதிரி கனவு கண்டாரா.....இல்ல....பட்டாம் பூச்சி அவரு மாதிரி இருக்க கனவு கண்டுக்கிட்டிருக்காங்கறதுதான்......

ஒரே குழப்பமாம். ஒண்ணும் புரியலயாம்.

எழுதியவர் : செல்வமணி (நன்றி: ஞானராஜ் வ (31-Aug-15, 1:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 90

சிறந்த நகைச்சுவைகள்

மேலே