அருமை

எழுதி முடிக்கும் புள்ளியில் கூட
உன்னை பற்றி
இன்னுமொரு கவிதை சொல்ல
உள்ளம் முனைகிறது...

எழுதியவர் : பர்ஷான் (31-Aug-15, 7:00 pm)
Tanglish : arumai
பார்வை : 93

மேலே