பிம்பம்

சென்றுவிடு...

காற்றோடு காற்றாய் கலந்துவிடு..

விண்ணோடு முகிலாய் மாறிவிடு..

புயலோடு புழுதியாய் மறைந்துவிடு..

மழையாக மண்ணில் புதைந்துவிடு..

மாறாக

காட்சிபிம்பமாய் கனமொருமுறை என் கண்முன்னே வந்திடாதே!!!

வீழ்ந்துவிடுவேன் உன்னில் கரையேறா கப்பலாய்!!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (31-Aug-15, 8:51 pm)
Tanglish : pimbam
பார்வை : 115

மேலே