மதங்களும், மார்க்கங்களும் மனிதனால் உண்டாக்கப்பட்டவை
மதங்களும், மார்க்கங்களும் மனிதனால் உண்டாக்கப்பட்டவை.
உணவைப்பற்றி புத்தகத்தில் படித்தால் மட்டும் பசி தீராது. உண்டால் மட்டுமே பசி தீரும்.
மார்க்கங்களை பின்பற்றுவதால் மட்டுமே யாரும் புத்தர், யேசு ஆகிவிடுவதில்லை........மனதால் உணர்ந்து அந்நிலையை எட்டினால் ஒழிய. பாவம் என்பதும் புண்ணியம் என்பதும் மனிதனால் ஏற்ப்படுத்தப்பட்டவையே தவிர இயற்கை அப்படி எதையும் ஏற்ப்படுத்தவில்லை.